ஆராய்வுக்கு திரும்பு
சமுதாய எச்சரிக்கை
Critical
எச்சரிக்கை

OTP & வங்கி கணக்கு மோசடி எச்சரிக்கை: யாருக்கும் ரகசிய எண்களை பகிர வேண்டாம்! சைபர் உதவி எண் 1930

3 days agoVizhiTN Civic Desk★ 10
வங்கி அதிகாரிகள் அல்லது காவல்துறை என கூறி ஓடிபி (OTP) மற்றும் ஏடிஎம் எண்களை கேட்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. உதவிக்கு 1930 எண்ணை அழைக்கவும். மோசடி முறை: வங்கி கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மிரட்டி, உடனடியாக சரிபார்க்க வேண்டும் என கூறி ஓடிபி எண்களை பெற்று பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருகிறது. எந்தவொரு அரசு அதிகாரியும் அல்லது வங்கி மேலாளரும் தொலைபேசி வாயிலாக ஓடிபி எண்களை கேட்பதில்லை. பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை துண்டித்துவிட வேண்டும். மோசடி நபர்களின் தொலைபேசி எண்களை blok செய்துவிட்டு, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்

அதிகாரப்பூர்வ ஆணை / குறிப்பு எண்: TN-Cyber/HQ/2026/915

Official source

Tamil Nadu Cyber Crime Wing (Helpline: 1930)

அரசாணை / குறிப்பு எண்: TN-Cyber/HQ/2026/915

media-0AI-generated illustration — not a photograph of this event
0 கருத்துகள்
சமுதாய நம்பகத்தன்மை100% நேர்மறை
000 கருத்துகள்

VizhiTN வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்Free

உங்கள் மாவட்ட மின்தடை, மழை விடுமுறை மற்றும் உடனடி மக்கள் அறிவிப்புகளை வாட்ஸ்அப்பில் பெறவும்.

இணையுங்கள் →
Google NewsOfficial

Follow VizhiTN on Google News

Get breaking stories directly on your feed

+ Follow

சமுதாய விவாதம்(0)